Friday, October 1, 2010

online tamil news

பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தியா? இனி எஸ்எம்எஸ் உதவும்


  • பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தி ஏற்படும் நிலையில், குறையைப் போக்கும் "எஸ்எம்எஸ்' சேவை தொடங்கப்பட்டுள்ளது.  செல்பேசியில் 'UNHAPPY' என "டைப்' செய்து, "8008202020' என்ற எண்ணுக்கு சேவை குறைபாட்டை எஸ்எம்எஸ் செய்தால், அதிகாரிகள் உடனடியாக  வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு குறையைத் தீர்க்க உதவுவார்கள்.  
  • வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்கும் இத்தகைய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment