வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பி.உமாநாத் தெரிவித்துள்ளார்.
- பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு | 150ம், பிளஸ் 2 படித்தவர்களுக்கு | 200ம், பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு | 300மாக மாதந்தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசு வழங்குகிறது.
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் கூடுதலாக காத்திருப்போர், குடும்ப ஆண்டு வருவாய் | 50 ஆயிரத்திற்கு மிகாமல், 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment