வேடந்தாங்கல்:
சென்னையிலிருந்து 85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வ�யான காலத்தில் அதிக அளவில் பறவைகள் வருகின்றன. இது இந்தியாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயமாக
No comments:
Post a Comment