ஆம்பூர் - திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம் ஆம்பூர் கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வெள்ளிக்கிழமை துவங்கியது.
இம்முகாமை கன்கார்டியா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜேபஸ் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment