மத்திய போலீஸ் படையில் 1345 காலியிடங்கள்
மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான சஷாத்ரா சீமா பால் (எஸ்எஸ்பி)ல் குருப் சி யில் உள்ள 1345 காலியிடங்களை நிரப்ப தகுதியான ஆண்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. சப்&இன்ஸ்பெக்டர் (டெலிகாம்): மொத்த இடங்கள்: 33
2. சப்&இன்ஸ்பெக்டர் (பயோனிர்): மொ.இ: 37
3. ஏஎஸ்ஐ (டெலிகாம்): மொ.இ: 91
4. ஹெட் கான்ஸ்டபிள் (எலக்ட்ரிஷியன்): மொ.இ:52
5. ஹெட் கான்ஸ்டபிள் (வொர்க் ஷாப்): மொ.இ: 47
6. ஹெட் கான்ஸ்டபிள் (டெலிகாம்): மொ.இ: 621
7. கான்ஸ்டபிள் (டெலிகாம்): 271
8. ஏஎஸ்ஐ (ஸ்டெனோ): 68
9. கான்ஸ்டபிள் (கால்நடைபிரிவு): 135
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்நதெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.50 பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் மட்டும் போஸ்டர் ஆர்டர் மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
www.ssb.nic.in
இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.9.2010.
No comments:
Post a Comment