தலைவர்கள் பிறந்த நாளில் ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு வரும் 8ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் கைதிகளை விடுவிப்பது நாட்டின் கொள்கைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதலை தொடர்பாக 2008ல் தொடர்ந்த வழக்கை விரைவு படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வரும் 8ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment