இறுதி வாக்காளர் பட்டியல் : இன்று வெளியீடு
- தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்த்துக் கொள்ள 31 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு தகுதியுடைய 27 லட்சம் விண்ணப்பத்தாரர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 4 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment