ஐடிஐ மாணவர்கள் கவனத்துக்கு...
இரண்டு ஆண்டு ஐடிஐ படிப்பில் ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான, மறுதேர்வு செப். 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி:அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு ஆக.28ம் தேதி நடைபெற இருந்த கருத்தியல் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதற்கான மறுதேர்வு செப்.14ம் தேதி பிற்பகல் நடைபெற உள்ளது.இதர பாடங்களுக்கு ஏற்கெனவே தேர்வு எழுதிய மையங்களில் தான் இத் தேர்வையும் எழுத வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment