Thursday, September 2, 2010

Online tamil news

புற்றுநோயை குணமாக்க புதிய புரோட்டீன்கள்
       புற்றுநோயை குணமாக்கும் புதிய புரோட்டீன்களை கனடாவைச் சேர்ந்த பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

            மனித உடலில் உள்ள செல்களின் டி.என்.வினை பாதிப்படைய செய்யும் புற்றுநோய் கிருமியை மேலும் பரவாமல் தடுக்கும் புதிய புரோட்டீன்களான ஓ.டி.யூ.பி.-1 (Oகூக்ஆ1) மற்றும் பி.ஆர்.சி.ஏ. அ கீ கீ இ அ 1 எனும் புதிய புரோட்டீன்களை கனடாவின் டோரோண்டோ பல்கலையை ஆராய்ச்சியாளர்களான டேனியல் டிரௌச்சர், ஆனாகிளளெட்,ஜிங்கிராஸ் பிராங் ஆகியோர் இத்தகைய புரோட்டீன்களை கண்டுபிடித்துள்ளனர். 

            இத்தகைய புரோட்டீன்கள் மரபுவழியாக பெண்களுக்கு தோன்றும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றினை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தும் என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment