எஸ்எம்எஸ் அனுப்ப நாளை வரை தடை நீட்டிப்பு
- அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை முன்னிட்டு மொத்தமாக எஸ்எம்எஸ், எம்எம்எஸ் அனுப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நாளைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு மதரீதியாக விருப்பு, வெறுப்புகளைத் தூண்டிவிடலாம் என்பதால் அதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment