Wednesday, September 1, 2010

online tamil news

அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அட்மிஷன்
            சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் துவக்கப்பட்டுள்ள எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்பிற்கு, வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
          சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

       www.annatech.ac.in இணையதளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இம்மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்குள், 500 ரூபாய் ‘டிடி’யுடன் (எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 125 ரூபாய்) அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தருக்கு அனுப்ப வேண்டும். டான்செட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமென, சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment