ஏழைகளுக்கு இலசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
- பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி ஏழைகளுக்கு இலசமாக போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி றிவித்துள்ளார்.
- ஆண்டு வருமானம் ரூ.24,000-க்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பன்றிக் காய்ச்சல் தீவிரம்:சென்னை, கோவை, வேலூர், கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலின் தீவிரம் அதிகளவு உள்ளது. அந்தப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment